Jun
26
2008
மாற்றம்
Author: flashmani“மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமில்லாதது“
எனது வலைப்பதிவு(flashmani.blogspot.com) இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Jun
26
2008
“மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமில்லாதது“
எனது வலைப்பதிவு(flashmani.blogspot.com) இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Jan
17
2006
இந்த பதிவை நான் தொடங்கிய போது, சில விஷயங்களை
கடைபிடிக்க வேண்டி நினைத்திருந்தேன்.
ஆனால் நான் எழுதியதோ ஒரு கதையும்.. ஒரு கவிதையும்…
ஏன் என்னால் எழுத முடிவதில்லை?
எனவே நண்பர்களே…
“சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்“
என்பதால் எனது கொள்கைகளை உடைத்து…எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் இப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை நல்ல தமிழிலில் எழுத முயற்சி செய்கிறேன்.
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.