காமம் – II

Author: flashmani

அரவணைத்துக் கொள்! அன்பே
அரவணைத்துக் கொள்!

புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்

ஆசைப்படு!
அதிகாரத்தோடு கேட்டுக்கொள்
மோகப் படு!
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்

உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் மார்பு கொண்டு பழுது பார்

விதைத்துக் கொள்!
விளைய விடு!
மேய்ந்து கொள்!
மீதம் வைக்கதே!

அங்கம் அனைத்தும் அடக்கி விடு!

ஆண்மை கொள்! பெண்ணே
ஆண்மை கொள்

என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய!

மோகப் புரட்சி செய்!
நீயே தொடங்கு!
நீயே முடி!

சேர்த்துக் கொள்! செப்பனிடு!
படர்ந்து கொள்! பறக்க விடு!

என் விரல் கொண்டு
உன் உடல் உழுது கொள்!

என் உதட்டு வரிகளில்
உன் உதடுகளால் எழுதிக் கொள்!

உன் விரல்களில்
என் தலை முடிகளை தரம் பார்!

உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்!

அடைத்துக் கொள்!
என்னில் உன்னை…
உன்னில் என்னை…

என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போடு!

உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்து!

உன் உரசல்களில்
என் ஆண்மையை தீயுட்டு!

ஆக்கிரமித்துக் கொள்! அழகே
ஆக்கிரமித்துக் கொள்!

உன் சிருங்காரத்தில்
என்னை சிறைப்படுத்து!

உன் பாதம் தொட
என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!

உன் இடை சுற்ற
என் கரம் வேண்டு!

உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்கு!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
என்னிலிருந்து,
உன்னைத்தவிர…!

33 Responses to “காமம் – II”

  1. Rajaraja Chozhan Says:

    kavithai nalla irundhadhu…enakku oru sandhekam….kamathai pariiya 2 kavithaikalilum oru thavippu(insecurity) therigiradhe….adhu dhan indha 2 kvithaigalayum highlight seyyudhu…

  2. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் Says:

    வெகு வேகமாக கவிதை அமைப்பு. காமம் மெல்ல சுழித்தோடும் கட்டளைகளின் தொகுப்பு போல.. உங்கள் எழுத்து நடையில் உள்ள வேகத்தை கவிதைகளின் கருக்களிலும் உண்டாக்குவீராயின், மிக அற்புதமான கவிதைகளை நீங்கள் தர முடியும்…

  3. flashmani Says:

    நன்றி ராஜராஜ சோழன்
    நன்றி முத்துகுமார்

  4. Swamy Srinivasan aka Kittu Mama Says:

    miga miga rpudham. kalakiteenga

  5. Anonymous Says:

    Great poem.

    Sinthu
    http://www.ParaiMix.com

  6. Anonymous Says:

    really classical poem….

  7. Vikram Loma Says:

    அருமை! உங்களின் தமிழ் பணி மேலும் தொடரட்டும்.
    http://www.oruthakaval.com

  8. Gopu Natarajan Says:

    நல்ல கவிதை…..

    - கோபு நடராசன்

    ( http://gmix.blogspot.com/ )

  9. Anonymous Says:

    நல்ல கவிதை….. I want to appreciate in Tamil… I don’t how to type in Tamil. so just copied.. good work…

  10. Anonymous Says:

    Nice work

  11. Anonymous Says:

    Nice work

  12. Anonymous Says:

    Nice work

  13. Anonymous Says:

    Nice work

  14. illa Says:

    Hi my name is Mahes. I am a sub-editor of an free tamil monthly e-zine named Illakiya. We are looking for writers for our magazine. I was looking through your blog. We would like you to join our magazine as a writer. If you are interested pls mail to illakiyaa@gmail.com. Thank You!!

  15. mudhalvan Says:

    Hi,

    Download youtube video, caste your vote on various topics and get your
    message heard to the world and also buy SIVAJI T shirt only at
    http://www.mvscorp.com/

  16. കെ.പി.സുകുമാരന്‍ അഞ്ചരക്കണ്ടി Says:

    Nice poem …. arumaiyaana kavithai …!

  17. Gobi Says:

    Kalakal Kavidhai

  18. தமிழன் Says:

    அருமை! அருமை!
    நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள். நண்பரே ஒரு பெர்சனல் சந்தேகம். சொல்வீர்களா? ப்ளீஸ்….எப்படி என்னுடைய ப்ளாக்கை இந்த tamilblogs.blogspot.com – ல் இணைத்துக்கொள்வது? தயவு செய்து எனக்குச் சொல்லவும். எனது மெய்ல் ஐடி. navneethsmart@yahoo.com or navneethsmart@gmail.com

    Please help me
    Thank you very much

  19. MoDeStOrEaN Says:

    its very rare to find this kind of blog….i am a tamil ‘priyan’ basically…hope ya have a look at my blog also….

    http://www.reelpotti.blogspot.com

    thank u

  20. jegadeesh kumar Says:

    hello

    i,m from maldives, this is the first time i saw ur blog. nice effort. keep it up.

    jekay2ab@india.com

  21. Sam... Says:

    என் சுவாசப் பைகளில்
    உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

    Your kavithai is very nice. Especially the above lines.

    Nice work.

    Sampath
    http://www.sampath.com

  22. கார்த்திக் பிரபு Says:

    hi add my googlepage link in ur blog

    url-http://gkpstar.googlepages.com/

    its for tamil ebooks free downloands

    thanks for adding

  23. flashmani Says:

    அனைவருக்கும் நன்றி…நன்றி… நன்றி

  24. flashmani Says:

    அனைவருக்கும் நன்றி…நன்றி…நன்றி

  25. Arun Says:

    Superb

  26. chenaa saravanan Says:

    நல்ல க(வி)தை….. chenaa Saravanan csarava123@yahoo.co.in

  27. chenaa saravanan Says:

    அற்புதமான க(வி)தை Chenaa Saravanan – csarava123@yahoo.co.in
    9940417222

  28. Senguttuvan Says:

    Dears ,

    What a “Kavaithai”? Very speedy and erotic but your expression is vibrating. Think lot and write lot…All the best dear.

  29. kumar.ra Says:

    hi……….it s nice to read…. kavithaigalil ethai sonnalum azhagu than……… kaamam mattum vithi vilakka enna?….kaamam mattum alla naattai seerthookkum ellam thevai engalukku ungal kavithaigal mulamai……….

  30. RATHI SELVAN Says:

    Arumai nanba… aarambam mudhal eruthi varai paravasa paisheal….

    BS
    http://my-e-mail.blogspot.com

  31. ram_goby Says:

    புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
    அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்..

    இந்த வரிகளை கேட்டவுடன் உங்களை வைரமுத்துவுடன் ஒப்பிட தோன்றியது.
    கவிதை கறப்பது அன்று ,சுற‌ப்பது(வைரமுத்து) உங்கள் விசயத்தில் அது உண்மை தொடர்ந்து கொண்டே இருங்கள்.
    நன்றி நன்பரே…..
    http://www.vrfriendz.com

  32. ram_goby Says:

    புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
    அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்..

    இந்த வரிகளை கேட்டவுடன் உங்களை வைரமுத்துவுடன் ஒப்பிட தோன்றியது.
    கவிதை கறப்பது அன்று ,சுற‌ப்பது(வைரமுத்து) உங்கள் விசயத்தில் அது உண்மை தொடர்ந்து கொண்டே இருங்கள்.
    நன்றி நன்பரே…..
    http://www.vrfriendz.com
    உங்கள் கவிதைகள் இங்கே…
    http://vrfriendz.com/groups/forum/posts/id_439/

  33. Radha pakkirisamy Says:

    Nice.

Leave a Reply

 

Spam Protection by WP-SpamFree